சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாராமுன்னே

varamunne

1
வருவதற்கு முன்பு
before coming
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னா வைகல் வாரா முன்னே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாராமுன்னே (varamunne), 'before coming'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாராமுன்னே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு