சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாரேம்

varem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாங்கள் வரவில்லை
we have not come
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பசித்தும் வாரேம், பாரமும் இலமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாரேம் (varem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we have not come'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாரேம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு