சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாளாதி

valati · வாளாதி – முன்னிலை ஒருமை வினைமுற்று

1
பயனில்லாதவற்றைக் கூறாதே
do not utter useless things
வாளாதி – முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வாளாதி வயங்கு இழாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாளாதி (valati), வாளாதி – முன்னிலை ஒருமை வினைமுற்று, 'do not utter useless things'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாளாதி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை