சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழலன்

vazhalan · தன்மை ஒருமை வினைமுற்று

1
வாழ மாட்டேன்
I will not live
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்னராளன் நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின், இன்றிப் பொழுதும் யான் வாழலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழலன் (vazhalan), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not live'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழலன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு