சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழலும்

vazhalum · உம்மை எண்ணும்மை

1
வாழ்தலும்
and living
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இனி யான் உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழலும் (vazhalum), உம்மை எண்ணும்மை, 'and living'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை