சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழாமையின்

vazhamaiyin

1
வாழாததால்
since they did not live
ஒருசொல் hapax — appears once in the corpus

வாழாமையின் வழிதவக் கெட்டு பாழ் ஆயின நின் பகைவர் தேஎம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழாமையின் (vazhamaiyin), 'since they did not live'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழாமையின். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி