சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழ்க்கையும்

vazhkkaiyum · உம்மை எண்ணும்மை

1
வாழ்க்கையும்
and life
உம்மை எண்ணும்மை

அறன் கடைப்படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன் கடைச் செலாஅச் செல்வமும்

2
வாழ்க்கையும்
the life

அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழ்க்கையும் (vazhkkaiyum), உம்மை எண்ணும்மை, 'and life'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழ்க்கையும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு