சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழ்த்தவும்

vazhttavum

1
ஏத்தவும், புகழவும்
praising
ஒருசொல் hapax — appears once in the corpus

வளிதரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதுவோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழ்த்தவும் (vazhttavum), 'praising'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழ்த்தவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை