சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழ்வார்

vazhvar · வினையாலணையும் பெயர்

1
வாழ்பவர்கள்
those who live
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பரங்குன்றம் வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழ்வார் (vazhvar), வினையாலணையும் பெயர், 'those who live'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழ்வார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு