சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழ

vazha · வினையெச்சம்

1
வாழ்வதை
living
வினையெச்சம்

வாழக் கண்டன்றும் இலமே

3
வாழட்டும்
may he live
வியங்கோள் வினைமுற்று

“அற நெஞ்சத்தோன் வாழ நாள்” என்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழ (vazha), வினையெச்சம், 'living'. புறநானூறு 4; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு