சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசிப்புறுத்து

vicippuruttu · வினையெச்சம்

1
இழுத்துக் கட்டி
tied tightly
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசிப்புறுத்து (vicippuruttu), வினையெச்சம், 'tied tightly'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசிப்புறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு