சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசும்பினான்

vicumpinan

1
வானத்திலிருந்து
from the sky
2
வானத்தில், வானத்தின்கண்
in the sky

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசும்பினான் (vicumpinan), 'from the sky'. புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசும்பினான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு