சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசைத்த

vicaitta · பெயரெச்சம்

1
இழுத்துக் கட்டிய
tied tightly
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தினை கள் உண்ட தெறிகோல் மறவர், விசைத்த வில்லர் வேட்டம் போகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசைத்த (vicaitta), பெயரெச்சம், 'tied tightly'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசைத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு