சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விச்சிக்கோவே

viccikkove · விளி, address

1
விச்சிக்கோவே!, விச்சிக்கோ ஒரு குறுநில மன்னன்
oh Vichikko, a small–region king
விளி, address
ஒருசொல் hapax — appears once in the corpus

விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விச்சிக்கோவே (viccikkove), விளி, address, 'oh Vichikko, a small–region king'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விச்சிக்கோவே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு