சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடரி

vitari

1
மலைக்குகை
mountain cave
ஒருசொல் hapax — appears once in the corpus

விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடரி (vitari), 'mountain cave'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடரி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை