சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடர்முகை

vitarmukai · இருபெயரொட்டுப் பண்புத் தொகை

1
மலைப் பிளவு
crack in a mountain
2
மலைக் குகை
mountain cave
இருபெயரொட்டுப் பண்புத் தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றிய,
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடர்முகை (vitarmukai), இருபெயரொட்டுப் பண்புத் தொகை, 'crack in a mountain'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடர்முகை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு