சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடர

vitara

1
மலைப் பிளவுகளையுடைய
having mountain cracks
2
மலைப் பிளவுகளிலிருந்து
from mountain cracks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடர (vitara), 'having mountain cracks'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு