சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடாஅன்

vitaan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, அளபெடை

1
அவன் விடவில்லை
he did not allow
2
அவன் விடமாட்டான்
he will not allow
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடாஅன் (vitaan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, அளபெடை, 'he did not allow'. புறநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடாஅன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு