சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடாதீமோ

vitatimo · மோ – முன்னிலை அசை

1
விடாதே
do not allow
மோ – முன்னிலை அசை
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னை ஒழிய விடாதீமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடாதீமோ (vitatimo), மோ – முன்னிலை அசை, 'do not allow'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடாதீமோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை