சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடாய்

vitay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
காட்டாது விடாய்
you do not show
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடாய் (vitay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not show'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை