சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுக்கும்

vitukkum · பெயரெச்சம்

1
விட்டுவிடும்
it releases
பெயரெச்சம்
2
செல்ல விடும்
letting go
3
கைவிடும்
abandoning

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுக்கும் (vitukkum), பெயரெச்சம், 'it releases'. நற்றிணை 1; கலித்தொகை 1; புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை