சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுக்குவன்

vitukkuvan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
செல்ல விடுபவன்
a man who will allow
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நில்லா உலகத்து நிலைமை தூக்கி “செல்க” என விடுக்குவன் அல்லன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுக்குவன் (vitukkuvan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'a man who will allow'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுக்குவன். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை