சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுதரார்

vitutarar · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவர் அனுப்பவில்லை
he has not sent
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தூது அவர் விடுதரார், துறப்பார் கொல்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுதரார் (vitutarar), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he has not sent'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுதரார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை