சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுதி

vituti · ஏவல் வினைமுற்று

1
விடுவாயாக
you let me leave
ஏவல் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உவந்து நீ இன்புற விடுதி ஆயின், சிறிது குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுதி (vituti), ஏவல் வினைமுற்று, 'you let me leave'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுதி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு