சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுத்தனென்

vituttanen · தன்மை ஒருமை வினைமுற்று

1
விடை பெறுகின்றேன்
I am leaving
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுத்தனென் (vituttanen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am leaving'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுத்தனென். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு