சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுநள்

vitunal · வினையாலணையும் பெயர்

1
போக விடுபவள்
a woman who is allowing us to go
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுநள் (vitunal), வினையாலணையும் பெயர், 'a woman who is allowing us to go'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுநள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை