சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுநெறி

vituneri · வினைத்தொகை

1
தேர் செல்லுகின்ற வழி
path on which a chariot rides
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

விடுநெறி ஈர் மணல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுநெறி (vituneri), வினைத்தொகை, 'path on which a chariot rides'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுநெறி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு