சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுநை

vitunai · முற்றுவினைத் திரிசொல்

1
விட்டு விடுவாய்
you will let him go
முற்றுவினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அடுநை ஆயினும், விடுநை ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுநை (vitunai), முற்றுவினைத் திரிசொல், 'you will let him go'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுநை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு