புறநானூறு 36
25 words cited from this poem, ordered by line.
அடுநை
atunai · வரி 1
you will kill
விடுநை
vitunai · வரி 1
you will let him go
அறிதி
ariti · வரி 2
you know
அளந்து
alantu · வரி 2
measuring
புரைமை
puraimai · வரி 2
greatness, esteem
கழங்கின்
kazhankin · வரி 4
of molucca beans Caesalpinia crista seeds
தெற்றி
terri · வரி 4
raised land in the yard
ஆன்பொருநை
anporunai · வரி 5
Anporunai, a river in the Chera country near Vanji which is today’s Karur
அரம்
aram · வரி 6
saw
அவ்வாய்
avvay · வரி 6
beautiful mouth
கருங்கை
karunkai · வரி 6
strong hands
கொல்லன்
kollan · வரி 6
blacksmith
நவியம்
naviyam · வரி 7
axe
பாய்தலின்
paytalin · வரி 7
due to leaping
காவு
kavu · வரி 8
grove
காவுதொறும்
kavutorum · வரி 8
in all the groves
ஓசை
ocai · வரி 9
sound
கடிமரம்
katimaram · வரி 9
protected tree
தடியும்
tatiyum · வரி 9
cutting to pieces
கடிமனை
katimanai · வரி 10
protected house
வேந்தனொடு
ventanotu · வரி 11
with the king
முரசம்
muracam · வரி 12
drum, drums
தகவு
takavu · வரி 13
worth
நாணு
nanu · வரி 13
shyness, modesty, embarrassment, shame
மலைத்தனை
malaittanai · வரி 13
you fought