சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுந்தவர்

vituntavar · வினையாலணையும் பெயர், விடுத்தவர் என்பதன் விகாரம்

1
விடுத்தவர், விலக்கப்பட்டவர்கள்
those who are shunned
வினையாலணையும் பெயர், விடுத்தவர் என்பதன் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆகக் கடிந்ததும் இலையாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுந்தவர் (vituntavar), வினையாலணையும் பெயர், விடுத்தவர் என்பதன் விகாரம், 'those who are shunned'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை