சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுமதி

vitumati · மதி – முன்னிலை அசைச்சொல்

1
செல்ல விடுவாயாக
let me go
மதி – முன்னிலை அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுமதி (vitumati), மதி – முன்னிலை அசைச்சொல், 'let me go'. புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுமதி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு