சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுவன்ன

vituvanna · அன்ன – உவம உருபு

1
செய்தாற்போன்று
like doing
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

நொடி விடுவன்ன காய்விடு கள்ளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுவன்ன (vituvanna), அன்ன – உவம உருபு, 'like doing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுவன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை