சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுவாய்ப்பட்ட

vituvayppatta · பெயரெச்சம்

1
பிளத்தல் பொருந்திய
cracked
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பைது அறத் தெறுதலின், பயன் கரந்து மாறி, விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுவாய்ப்பட்ட (vituvayppatta), பெயரெச்சம், 'cracked'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுவாய்ப்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு