சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுவாய்

vituvay · வினைத்தொகை

1
பிளவுடைய இடம்
cracked place
வினைத்தொகை
2
விடுதல் வாய்ந்த
capable of shooting
4
நீங்கிய வாயையுடைய, நீங்கிய மேல் பகுதியையுடைய
with removed tops

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுவாய் (vituvay), வினைத்தொகை, 'cracked place'. கலித்தொகை 4; அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை