சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடேஎம்

viteem · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று

1
விட மாட்டேம்
we will not allow
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று
2
நாங்கள் விடவில்லை
we did not release
தோழியின் கூற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடேஎம் (viteem), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று, 'we will not allow'. கலித்தொகை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடேஎம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை