சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விட்டன

vittana · பலவின்பால் வினைமுற்று

1
நிகழ்ந்தன
happened
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈரமாய் விட்டன புண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விட்டன (vittana), பலவின்பால் வினைமுற்று, 'happened'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விட்டன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை