சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விண்

vin · ஆகுபெயர்

1
வானம்
sky
2
மேலுலகம்
upper world
3
முகில்
clouds
ஆகுபெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விண் (vin), ஆகுபெயர், 'sky'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விண். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு