சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விதுப்புற

vituppura

1
வருந்த
to be sad
2
நடுக்கமுற
trembling

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விதுப்புற (vituppura), 'to be sad'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விதுப்புற. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை