சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வித்தும்

vittum

1
விதைத்தவையும்
what was seeded
2
செய்தவையும்
what was done

வித்தும் அறவினையன்றே

3
விதைக்கும்
seeding

வரகும் கொள்ளும் வித்தும் வைகல் உழவ!, Pathit 58–15 – புன்புலம் வித்தும் வன் கை வினைஞர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வித்தும் (vittum), 'what was seeded'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வித்தும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு