சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவினை

vinavinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கேள்வி கேட்டாய்
you questioned
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கைதொழாஅக் காணலென் கொல் என வினவினை வரூஉம் பாண

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவினை (vinavinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you questioned'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவினை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு