சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவுவார்க்கு

vinavuvarkku · வினையாலணையும் பெயர்

1
வினவுபவர்களுக்கு, கேள்வி கேட்பவர்களுக்கு
to those who question
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தன்னை வினவுவார்க்கு ஏதில சொல்லி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவுவார்க்கு (vinavuvarkku), வினையாலணையும் பெயர், 'to those who question'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவுவார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை