சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினாய

vinaya · பெயரெச்சம்

1
வினவ, கேள்வி கேட்க
questioning
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ பண்டம் வினாய படிற்றால் தொடீஇய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினாய (vinaya), பெயரெச்சம், 'questioning'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினாய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை