வியன்தலை
viyantalai
1
விரிந்த இடம், அகன்ற இடம்
ஒருசொல் hapax — appears once in the corpus
புல்லி வியன்தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வியன்தலை (viyantalai). அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வியன்தலை. Retrieved 26 Jul 2026.