சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வியல்வாய்

viyalvay

1
அகன்ற இடம்
wide space
ஒருசொல் hapax — appears once in the corpus

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வியல்வாய் (viyalvay), 'wide space'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வியல்வாய். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை