சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரிந்தன்று

virintanru · ஒருமை வினைமுற்று

1
பரவியது
they spread
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரிந்தன்று (virintanru), ஒருமை வினைமுற்று, 'they spread'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரிந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை