சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விருந்துற்ற

virunturra · பெயரெச்சம்

1
விருந்தினரைப் பொருந்திய
being hospitable to guests
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கடிப் பெருங்காலை, விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை, என்றும் காண்க தில் அம்ம யாமே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விருந்துற்ற (virunturra), பெயரெச்சம், 'being hospitable to guests'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விருந்துற்ற. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு