சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விருந்தொடு

viruntotu · வினையெச்சம்

1
விருந்தினருடன்
with guests
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விருந்தொடு (viruntotu), வினையெச்சம், 'with guests'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விருந்தொடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை