சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விருப்பின்

viruppin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
விருப்பத்தைப் போன்று
like the desire
2
(இன் சாரியை, விருப்பம்
desire
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விருப்பின் (viruppin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like the desire'. பொருநராற்றுப்படை 1; குறுந்தொகை 1; சிறுபாணாற்றுப்படை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விருப்பின். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை