சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விருப்புறுதல்

viruppurutal

1
விரும்புதல்
desiring
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயும் செலவு விருப்புறுதல் ஒழிக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விருப்புறுதல் (viruppurutal), 'desiring'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விருப்புறுதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு