சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விருப்புற

viruppura · வினையெச்சம்

1
விருப்பம் கொண்டு
desiring
வினையெச்சம்
2
விருப்பமடையும்படி
causing desire

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விருப்புற (viruppura), வினையெச்சம், 'desiring'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விருப்புற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு